9029 பத்திரிகையியல் வழிகாட்டி.

த.சபாரத்தினம் (பதிப்பாசிரியர்). கொழும்பு 5: இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், இல. 96, கிருல வீதி, 1வது பதிப்பு, ஜுலை 2009. (தெகிவளை: கிரசன்ட் பப்ளிக்கேஷன்ஸ், 156, ஆஸ்பத்திரி வீதி, களுபோவில).

640 பக்கம், விலை குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-1734-03-9.

பத்திரிகையியல் நுட்பங்களை இந்நூல் இரண்டு பாகங்களில் 26 இயல்களில் பதிவுசெய்கின்றது. முதலாவது பாகம் ஊடகத்துறைக்கென உள்ள கோட்பாடு சார்ந்த விளக்கங்களைக் கூறுவதாய் இதழியல் கோட்பாடுகள் என அமைந்துள்ளது. இரண்டாம் பாகம், செய்தி எழுதும் நுட்பங்கள் பற்றிய தகவல்களைக் கொண்டமைந்துள்ளது. நூலாக்கக் குழுவில் த.சபாரத்தினம், பரராஜசிங்கம் பாலசிங்கம், என்.எம்.அமீன், தாஹா முஸம்மில், கோ.றுஷாங்கன் ஆகிய பணிக்குழுவினருடன் நா.செல்வகுமாரன், வி.ஏ.திருஞானசுந்தரம், ஆனந்தி பாலசிங்கம், எம்.எஸ். தேவகௌரி, எஸ்.ரி. ஸ்ரீபிரேந்திரன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 229460). 

ஏனைய பதிவுகள்

Betfred Sportfogadó Egyesült Államok megjegyzése 2024

Blogok Milyen típusú tevékenységekre fogadna az internetes sportfogadásokon? – unibet üdvözlő ajánlatok Melyek a legjobb internetes sportfogadások az Egyesült Államokban? Vermont sportfogadási GYIK Jobb futballjáték-webhelyek