9033 மனம் ஒரு புதிர்: வில்லங்கமும் விளக்கமும்.

தி.கணேஸ்வரன். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7 (ப.எ.4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2002. (சென்னை 94: ஸ்கிரிப்ட் ஆஃப்செட்).

80 பக்கம், சித்திரங்கள், விலை: இந்திய ரூபா 20., அளவு: 17.5×12.5 சமீ.

மனநல மருத்துவராகப் பணியாற்றும் வைத்திய கலாநிதி தி.கணேஸ்வரன் அவர்கள் எழுதிய நூல். மனமும் மூளையும், டேகாட்ரேயின் சிந்தனைகள், உலகாயதர் கொள்கை, மனம்-மூளைத் தொடர்பு, குணதுவைதக் கொள்கை, சர்வசமன் கொள்கைகள், தொழிலாயதம், வெளிப்படும் புதுக் குணக்கொள்கை, விளக்கும் துவைதம், உணர்வு நிலைகள், வேதாந்தக் கொள்கை, முடிவுரைஆகிய 12 இயல்களில் இந்நூல்வெளியிடப்பட்டுள்ளது.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 180564).     

ஏனைய பதிவுகள்

13982 வாழைச்சேனையின் வரலாற்று விழுமியங்கள்.

தாழை செல்வநாயகம். வாழைச்சேனை:  கலாபூஷணம் தாழை செல்வநாயகம், கல்குடா வீதி, பேத்தாழை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2010. (மட்டக்களப்பு: ஆதவன் அச்சகம், அரசடி). x, 122+21 பக்கம், புகைப்படங்கள், அட்டவணைகள், வரைபடங்கள், விலை: ரூபா