9045 அளவை விளக்கம்: ஒரு தர்க்க நூல்.

த.இராமநாதபிள்ளை. பருத்தித்துறை: திரு.த.இராமநாதபிள்ளை, அதிபர், புலோலி ஆண்கள் கல்லூரி, புலோலி, 1வது பதிப்பு, 1960. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், 234 காங்கேசன்துறை வீதி).

(2),144 பக்கம், விலை: ரூபா 3.00, அளவு: 21.5×14 சமீ.

பத்து அதிகாரங்களில் எழுதப்பட்டுள்ள இத் தர்க்கவியல் நூலில்,  பதங்கள், சிந்தனை நியமங்கள், உடனனுமானம் (உடன் கருதல்), திட்டாந்தமும் உள்ளுறையும், வரைவிலக்கணம், வகுத்தல், காட்சியளவை, ஆராய்ச்சி முறை, வழியளவை, சில அந்நுவயங்களும் போலிகளும் ஆகிய தலைப்புகளில் விடயங்கள் வகை பிரித்து விளக்கப்பட்டுள்ளன.  பின்னிணைப்பில் கலைச்சொற்றொகுதியொன்றும் காணப்படுகின்றது.

ஏனைய பதிவுகள்

13519 அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவை: பதவி உயர்வுக்கான வழிகாட்டி.

ஏ.எஸ்.கருணாநிதி. வவுனியா: ஏ.எஸ்.கருணாநிதி, உதவி தேர்தல் ஆணையாளர், தேர்தல் அலுவலகம், 1வது பதிப்பு, மார்ச் 2005. (அச்சக விபரம் தரப்படவில்லை). 68 பக்கம், விலை: 275., அளவு: 29×20.5 சமீ. இரண்டாம், முதலாம், அதியுயர்

Expositions potentielles

Aisé Cliquez ici pour en savoir plus | Avancé en compagnie de Nice Place Rossetti , ! cathédrale Sainte-Réparate Idf, terre avec tribunaux violents Balade