9047 அளவையியல்: வினாவிடைக் களஞ்சியம் பகுதி 2.

க.கேசவன். அம்பனை: யுனைற்றெற் கல்வி நிலையம், 1வது பதிப்பு, ஆண்டு விபரம்தரப்படவில்லை. (வடலியடைப்பு: நித்தி அச்சகம்).

106 பக்கம், விலை: ரூபா 30., அளவு: 20.5×13 சமீ.

அளவையியல் கல்வியின் அடிப்படைகளை வினாவிடை மூலம் இந்நூலில் விளக்குகின்றார். அளவையியல் தொடர்பாகப் பல நூல்களை எழுதியுள்ள இந் நூலாசிரியர், கொழும்பு-வெள்ளவத்தை இந்து மகளிர் கல்லூரியின் ஆசிரியராவார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 85795).

ஏனைய பதிவுகள்

17628 அமெரிக்க விருந்தாளி-சிறுகதைகள்.

தியா (இயற்பெயர்: காண்டீபன்; இராசையா) சென்னை 600 078: டிஸ்கவரி புக் பலஸ், இல. 9, பிளாட் எண்: 1080A, ரோஹிணி பிளாட்ஸ், முனுசாமி சாலை, கே.கே.நகர் மேற்கு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2024.