9051 அளவையியலும் விஞ்ஞான முறையும்: GAQ வகுப்புக்குரியது: மெய்யியல் 2 கடந்தகால வினா-விடை.

க.கேசவன். கொழும்பு 6: க.கேசவன், ஆசிரியர், இந்து மகளிர் கல்லூரி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 13 : யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால் வீதி).

80 பக்கம், விலை: ரூபா 75., அளவு: 21.5×14.5 சமீ.

அளவையியல் கல்வியின் அடிப்படைகளை கடந்தகாலப் பரீட்சைகளின் வினாவிடை மூலம் இந்நூலில் விளக்குகின்றார். அளவையியல் தொடர்பாகப் பல நூல்களை எழுதியுள்ள இந் நூலாசிரியர், கொழும்பு- வெள்ளவத்தை இந்து மகளிர் கல்லூரியின் ஆசிரியராவார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 126900).

ஏனைய பதிவுகள்

Zodiac Casino

Ravi Hein S’amuser Ils font Variable ?: casino Magic 100 $ de tours gratuits Votre Avis Casinozer : Résumé Des points Forteresse Pour Casino Domestique 10

Santa’s Xmas Tree Tree

Posts June Sizzler Citation! Simple Ways to Improve your Chance during the Bingo Part Spread Calculator And that Games Get the very best Lotto Chance