9060 விஞ்ஞான முறைச் சுருக்கம்: பகுதி 2.

க.கேசவன். தெகிவளை: க.கேசவன், கோபிகா பதிப்பகம், 219/8, காலி வீதி, 1வது பதிப்பு, மார்ச் 1996. (கொழும்பு 5: சரசு பப்ளிக்கேஷன்ஸ், 215D 2/8, பார்க் வீதி, நாரஹென்பிட்டி).

(2), 88 பக்கம், விலை: ரூபா 75., அளவு: 18.5×12.5 சமீ.

அளவையியலும் விஞ்ஞான முறையும் என்னும் பாடநெறிக்கு ஓர் அறிமுகமாக இந்நூல் அமைகின்றது. விஞ்ஞான முறை, விஞ்ஞானம், விஞ்ஞான வகைகள், பொய்ப்பித்தல் கோட்பாடு, கருதுகோள், அவதானமும் பரிசோதனையும், காரண-காரியத் தத்துவம், நிகழ்தகவு, உய்த்தறிவு அனுமானம், உய்த்தறிவு அல்லாத அனுமானம், பிரிப்பு முறை, வகையீடு, வரைவிலக்கணம், சமூக விஞ்ஞானம், அளத்தல், புள்ளிவிபரவியல், சோடிப்பதங்கள், சிறு குறிப்புகள், மில்லின் முறைகள், விஞ்ஞான முறையியலாளர், விஞ்ஞானிகள், விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள், கட்டுரைக் குறிப்புக்கள் ஆகிய 23 தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.  நூலாசிரியர், கொழும்பு- வெள்ளவத்தை இந்து மகளிர் கல்லூரியின் ஆசிரியராவார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 119216).

ஏனைய பதிவுகள்

Slots Slot 88 fortunes Dado

Content Páginas populares: Slot 88 fortunes Você pode aprestar slots online uma vez que arame puerilidade verdade? Jogos mais irados Cash Volt – Características simples