9078 இந்து நாகரீகம்: ஏ.எல். 723 வினா-விடை.

செ.கந்த சத்தியதாசன். யாழ்ப்பாணம்: நியூட்டன் உயர் கல்வி நிறுவனம், ஆரியகுளம் சந்தி, 342 ஸ்ரான்லி வீதி, 1வது பதிப்பு, 2002. (யாழ்ப்பாணம்: பிள்ளையார் அச்சகம், நல்லூர்).

(3), 62 பக்கம், உருவப்படங்கள், விலை: ரூபா 60., அளவு: 21.5×14.5 சமீ.

அருட்சொல்வாரி, சைவப்புலவர், சைவசித்தாந்த பண்டிதர் செ.கந்தசத்தியதாசன், சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரியின் ஆசிரியராவார். தாம் கற்றதனூடாகவும், கற்பித்தலினூடாகவும் இந்துநாகரீகம் என்னும் துறையில் தான் பெற்றுக்கொண்ட அனுபவங்களைத் திரட்டி மாணவர் நலன்கருதி 723 வினாக்களைத் தேர்ந்து அவற்றுக்கான விடைகளையும் பதிவுசெய்துள்ளார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 131790).

ஏனைய பதிவுகள்

16655 கிழக்கு இலங்கை சிறுகதைகள்.

பொன்.குலேந்திரன். கனடா: குவியம் வெளியீடு, 2796, Keyness Crescent, Mississauga, Ontario, L5N3A1,1வது பதிப்பு, செப்டெம்பர் 2020. (மின்நூல் வடிவம்). 171 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ. இலங்கையின் கிழக்கு மாகாணத்தை