9083 இந்து நாகரிகம்: சுருக்கமான வினாவிடைகள். 

வெ.யுகசீலன். பருத்தித்துறை: வெ.யுகசீலன், கதிரவேற்பிள்ளை வீதி, தம்பசிட்டி, 1வது பதிப்பு, 2010. (பருத்தித்துறை: தமிழ்ப் பதிப்பகம், பிரதான வீதி, மருதடி).

(3), 122 பக்கம், விலை: ரூபா 160., அளவு: 20×14.5 சமீ.

இந்து நாகரிகத்தை ஒரு பாடமாகக் கற்கும் மாணவர்களுக்கு ஏற்றவகையில் எழுதப்பட்டுள்ளது. சிந்துவெளி நாகரிகம், வேதம். ஆகமம், புராணம், உபநிடதம், இதிகாசங்கள், தர்மசாஸ்திரங்கள், சைவசித்தாந்தம், வேதாந்தம், சாஸ்திர நூல்கள், சந்தான-சமய குரவர்கள், திருமுறைகள், நாலாயிர திவ்ய பிரபந்தம், தோத்திரப் பாடல்கள், அறுவகைச் சமயங்கள், தமிழக வரலாற்றுக் காலங்கள், பெரியபுராணம், ஆறுமுக நாவலர், விபுலானந்தர், விவேகானந்தர், ஈழத்துச் சமய நிறுவனங்கள், குப்த, குஷரண, மௌரியர்காலம், இந்துவிக்கிரகவியல், ஆச்சிரம தர்மம், நடனக் கலையும் இசைக் கலையும், ஈழத்து சைவாலயங்கள், இந்துசமய கோட்பாடுகள், வடநாட்டு வைணவபக்தி இயக்கம், தென்கிழக்காசியாவில் சைவம், இலங்கையில் சைவம், இந்து சமூக சீர்திருத்த இயக்கங்கள், தமிழ்நாட்டில் சைவ, வைணவ பக்தி இயக்கம், ஈழத்துச் சமய இலக்கியங்கள், பொதுவானவை ஆகிய 32 தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

14378 மகுடம்: கலை விழா 2008.

இதழாசிரியர் குழு. கொழும்பு: தமிழ் இலக்கிய மன்றம், டீ.எஸ். சேனநாயக்கா கல்லூரி, 1வது பதிப்பு, 2008. (கொழும்பு 2: வுhசநந N Pசiவெநசளஇ 50/15, சேர்.ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை). (144) பக்கம், புகைப்படங்கள், தகடுகள்,

17678 தாக்கங்கள் (சிறுகதைத் தொகுதி).

சு.கருணாநிதி. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, கார்த்திகை 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 102 பக்கம், விலை: ரூபா 500.,