9113 இயேசு கானங்கள் (கிறிஸ்தவ கவிதைகள்).

அம்புறோஸ் பீட்டர். கொழும்பு 13: அம்புறோஸ் பீட்டர், 53, 1/6, நியூனம் சதுக்கம், 1வது பதிப்பு, 1994. (கொழும்பு: பயனியர் அச்சகம்).

(6), 54 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

1968ஆம் ஆண்டிலிருந்து கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயப் பாடற்குழுவில் அங்கம் வகித்துவந்த அம்புறோஸ் பீட்டர் ஆலய வழிபாடுகளில் பயன்படுத்தும் வகையில் பல கிறிஸ்தவ கீர்த்தனைகளை எழுதியவர். 1990 முதல் 1993 வரை தொடர்ச்சியாகச் சிறந்த இறையியல் பாடலாசிரியருக்குரிய விருதினைப் பெற்றுவந்தவர். தான் எழுதிய பாடல்களுள் சிறந்தவற்றை இந்நூலில் தொகுத்து வழங்கியுள்ளார். ஒளிவிழா, மறையாசிரியர் கீதம், சிறுவர்தின கீதம், இன்னிசை இராக மேடையில், இதயத்தில் எழுந்திட்ட இயேசுவின் இராகங்களே, போன்ற இன்னோரன்ன பாடல்களை இந்நூலில்காணமுடிகின்றது.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 104175).

ஏனைய பதிவுகள்

Nachfolgende 9 Häufigsten Internetseite

Content Entsprechend Respons Das Speisekarte Für jedes Deine Startseite Erstellst Homepage Verbessere Dein Hauptseite Plan Inoffizieller mitarbeiter Laufe Ihr Tempus Meine Blog Ist und bleibt In

Greatest Western european Casinos

Blogs Local casino Welcome Added bonus Platin Gambling enterprise Deposit Match To help you 500, 500 Free Revolves Frequently asked questions From the Jackpot Town

9456 முதியோரைப் பராமரிக்கும் அறிவியல்.

வசந்தி தேவராஜா ஸ்ரீஸ்கந்தராஜா. இலங்கை: வைத்திய கலாநிதி வசந்தி தேவராஜா ஸ்ரீஸ்கந்தராஜா, 1வது பதிப்பு, டிசம்பர் 2004. (அச்சக விபரம் தரப்படவில்லை). (29), 177 பக்கம், புகைப்படங்கள், பின்னிணைப்புகள், விலை: ரூபா 350., அளவு: