9124 கிறிஸ்தவ இல்லற நல்வாழ்வு.

டேவிட் வி.பற்றிக். மன்னார்: மன்னார் மறைமாவட்ட வெளியீடு, ஆயர் இல்லம், 1வது பதிப்பு, வைகாசி 1999. (கொழும்பு 13: ராஜ் என்டர்பிரைசஸ், இல. 108/2, ஸ்ரீ கதிரேசன் வீதி).

48 பக்கம், விலை: ரூபா 25., அளவு: 21×14.5 சமீ.

கிறிஸ்தவ இல்வாழ்வின் அர்த்தம் அன்பு செய்வதிலும் அன்பு செய்யப்படுவதிலுமே தங்கியுள்ளது. அன்பில் ஆரம்பிக்கும் இல்வாழ்க்கை தொடர்ந்து அன்பில் ஆழப்படுத்தப்படவும், அன்புச் சமுதாய உருவாக்கலுக்கு வித்திடுவதாய் நல்ல குடும்ப வாழ்க்கையை மேற்கொள்ளவும் வழிவகுக்கின்றன. இத்தகைய கருத்துக்களை விதைப்பதற்காக கிறிஸ்தவ இல்லற நல்வாழ்வு என்னும் இந்த நூலின் கட்டுரைகள் துணைசெய்கின்றன. இந்நூலில் மூவொரு இறைவன், திருச்சபையும் திருவருட் சாதனங்களும், திருமண அன்புறவு, இல்லற இடர்ப்பாடுகள், இல்லற இன்பம், பெற்றோர் பிள்ளைகள் உறவு, இல்லற அப்போஸ்தலிக்கம் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட இறையியல் கட்டுரைகள் ஏழு இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 128834).                                                                                                                                                                                                            

ஏனைய பதிவுகள்

9319 கல்வித் திட்டமிடல்.

சபா.ஜெயராசா. யாழ்ப்பாணம்: அபிவிருத்தி நிறுவன வெளியீடு, 1வது பதிப்பு, 1987. (யாழ்ப்பாணம்: முரசொலி பப்ளிக்கேஷன்ஸ், ) 60 பக்கம், விலை: ரூபா 14.00, அளவு: 20.5×14 சமீ. கல்வியின் ஒரு துறையாக அமைவது கல்வித்திட்டமிடல்.

Lucky Pharaoh Für nüsse Aufführen

Content Book Of Tut Demo Für nüsse Vortragen Alles Vorhut Gratis Exklusive Anmeldung Aufführen? Spielinformationen Zum Big Bamboo Slot Wie Spiele Meine wenigkeit Angewandten Die gesamtheit