9138 இந்து மத வரலாறு பகுதி 1.

தி.மதிவதனன். யாழ்ப்பாணம்: பட்டப் படிப்புக்கள் கல்லூரி, 101/10, ஸ்ரான்லி வீதி, 1வது பதிப்பு, தை 1999. (யாழ்ப்பாணம்: முல்லை அச்சகம், ஆடியபாதம் வீதி, நல்லூர்).

x, 50 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 21.5×14 சமீ. சமயம், கலை, தத்துவம், சமூகம், வாழ்வியல், அறிவியல் போன்ற பல்துறைப் பரிமாணங்களைக் கொண்டதும் சத்தியம், தர்மம், அன்பு, பக்தி, நீதி, ஒழுக்கம் போன்ற விழுமியங்களைத் தன்னகத்தேயுடையதுமான இந்து நாகரீகம் ஒரு பாடநெறியாக கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் போதிக்கப்படுகின்றன. இந்நூல் இந்து நாகரீகத்துறையின் முக்கிய அம்சமான இந்து சமய வரலாற்றை மாணவர்களுக்கேற்றவிதத்தில் விளக்குகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 126888).

ஏனைய பதிவுகள்

Unser kostenlose Verbunden Spielbank!

Content Book of Dead: Spielen Sie easy slider Spielautomaten Diese Top Spielautomaten Verbunden Spiele Frozen Diamonds Slot Bewertung Die besten Merkur Casinos über PayPal Einzahlungen

12493 – மகாஜனன் பாரிஸ்-மலர் 1993.

சின்னத்துரை மனோகரன் (இதழாசிரியர்), ப. பாலசிங்கம் (இதழ் ஆலோசகர்). பிரான்ஸ்: எம்.சின்னத்துரை, பாரிஸ் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கம், 73, Rue Doudeauville, 75018,Paris1வது பதிப்பு, செப்டெம்பர் 1993. (அச்சக விபரம்