9146 கணபதி கடாட்சம் (தொகுப்பு நூல்).

கணேசலிங்கக் குருக்கள். தெல்லிப்பழை: காசி விநாயகர் தேவஸ்தானம், 1வது பதிப்பு, பெப்ரவரி 1992. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச அச்சகம்).

(4), 24 பக்கம், படங்கள், விலை: ரூபா 40., அளவு: 20×14 சமீ. தெல்லிப்பழை பாலர் ஞானோதய சபைத் தலைவர் சிவஸ்ரீ சிவகடாட்ச கணேசலிங்கக் குருக்கள் தொகுத்து வழங்கிய இந்து சமய விநாயகர் வழிபாட்டியல் பற்றிய நுல். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 86337)

ஏனைய பதிவுகள்

15375 பண்பாட்டு இழைப்பு : பனையோலை இழைப்புகளின் காட்சி.

கலை வட்டம்.  யாழ்ப்பாணம்: நுண்கலைத் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, இணை வெளியீடு, கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஜனவரி 2020. (கொழும்பு 6: