9168 இந்து சமய பாடம்: தொகுப்பு நூல்: இரண்டாம் பாகம்.

க.வேந்தனார். யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, 234 காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 1959. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், 234 காங்கேசன்துறை வீதி).

(2), iv, 207 பக்கம், விலை: ரூபா 2., அளவு: 21×14 சமீ.

1959 மார்கழி தொடக்கம் பொதுத் தராதர G.C.E. வகுப்புக்குரியது. சைவசித்தாந்த சமய நூல்கள், சைவசித்தாந்த கோட்பாடுகள், சைவசித்தாந்த சாதனைகள் என்பவற்றின் தெளிவான விளக்கமும், வினாக்களும் அடங்கியுள்ளன. நூலாசிரியர் வித்துவான், பண்டிதர், சைவப்புலவர் க.வேந்தனார் யாழ்ப்பாணம், பரமேசுவராக் கல்லூரியின் தமிழ் விரிவுரையாளராவார்.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 135003).

ஏனைய பதிவுகள்

10899 வைத்தீசுவரக்குருக்கள்: நூற்றாண்டு மலர் 1916-2015.

பா.துவாரகன் (மலர் ஆசிரியர்). காரைநகர்: வியாவில் ஐயனார் தேவஸ்தானம், 1வது பதிப்பு, 2015. (யாழ்ப்பாணம்: தேவி அச்சகம், 140/1, மானிப்பாய் வீதி). (48+34), 408 பக்கம், வண்ணத்தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×19 சமீ.

10393 ஓவிய விழி: தரம் 6 புதிய பாடத்திட்டம்.

காவலூர் இ.விஜேந்திரன். யாழ்ப்பாணம்: வின்லான்ட் புத்தகசாலை, ஆஸ்பத்திரி வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2015. (யாழ்ப்பாணம்: சத்தியா பிரின்டர்ஸ்). vi, 58 பக்கம், ஓவியங்கள், விளக்கப்படங்கள், விலை: ரூபா 300., அளவு: 24×17.5 சமீ.,