9173 க.பொ.த. உயர்தரப் பரீட்சை: கடந்தகால வினாத்தாள்கள்: இந்து சமயம் பகுதி 1-பகுதி 2.

கா.யோ.கிரிதரன். யாழ்ப்பாணம்: காந்தம் வெளியீடு, 5, அத்தியடி புதிய வீதி, 1வது பதிப்பு, 1994. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சாயி அச்சகம், 2/5 துரைராசா வீதி, வண்ணார்பண்ணை).

18 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27.5×22 சமீ.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளுக்கான மீட்டல் பயிற்சிகள் கொண்ட இந்நூலில் 1987 முதல் 1993 வரை நடைபெற்ற ஒன்பது பரீட்சைகளிலும் இடம்பெற்ற கடந்தகால வினாக்களையும் அதற்கான விடைகளையும் கொண்டுள்ளது. நூலாசிரியர் கா.யோ.கிரிதரன், யாழ்ப்பாணம் புதிய உயர் கல்லூரியின்  இந்து சமய ஆசிரியராவார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 104168).

ஏனைய பதிவுகள்

Pin Up Register оснуйте аккаунт во казино Pin Up а еще активизируйте танцевать

Главным образом, такой сюжет воцаряет неношеным гемблерам, юзерам сомневающихся во преданности предоставляемых пропозиций клуба и беспокоящимся, а как вправить близкие доходы. Скачать онлайн игорный дом

17902 வெற்றியன் இராசரத்தினம் வாய்மொழி வரலாறு.

க.பரணீதரன் (நேர்காணல்), தில்லைநாதன் கோபிநாத், (தொகுப்பாசிரியர்). கலாமணி பரணீதரன் (பதிப்பாசிரியர்). அல்வாய்: ஜீவநதி கலைஅகம், 1வது பதிப்பு, கார்த்திகை 2024. (அல்வாய்: பரணி அச்சகம், நெல்லியடி). 52 பக்கம், விலை: ரூபா 250., அளவு: