9177 சைவ சமய வினா-விடைத் தொகுப்பு: தரம் 10,11 மாணவர்களுக்கானது.

கேதீஸ்வரி வாமதேவன் (தொகுப்பாசிரியர்). சுழிபுரம்: இந்து மாமன்றம், யா/ பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயம், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: அச்சகவிபரம் தரப்படவில்லை).

84 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

இலங்கை கல்விப் பொதுத் தாராதரப் பத்திரப் பரீட்சைக்குத் தயாராகும் தரம் 10, 11 வகுப்பு மாணவர்களின் சைவ சமயபாடக் கல்வித் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த வினா-விடை வடிவிலான நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 135387)

ஏனைய பதிவுகள்

Online Spielothek Auf Handyrechnung 2024

Content Online -Casinos leben blackjack: Mobiles Spiel Faqs Zu Online Spielautomaten Mit Lastschrift Niedrige Mindesteinzahlung Im Top Online Ja, Sie müssen ein Konto in einem

Insane Panda Royal Position Gaming

Articles What’s the betting assortment to the Insane Lifetime? Exactly what talks of a wildlife position? Absolve to Play Spielo Slot machine games Penny Harbors