9183 சைவ வினாவிடை: இரண்டாம் புத்தகம்.

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் (மூலம்), சிதம்பரம்: முதலியார் ஜீ.சுப்பிரமணியம், தருமபரிபாலகர், சைவப்பிரகாச வித்தியாசாலை, 16வது பதிப்பு, ஆடி 1953. (சென்னபட்டணம்: வித்தியாநுபாலனயந்திரசாலை).

282 பக்கம், விலை: 10 அணா, அளவு: 12.5×9.5 சமீ.

சைவ வினாவிடை: இரண்டாம் புத்தகம்.

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் (மூலம்), சிதம்பரம் 608 001: தவத்திரு ஆறுமுக நாவலர், சைவப்பிரகாச வித்தியாசாலை அறக்கட்டளை, 24, மாலைக்கட்டித் தெரு, 27ஆவது பதிப்பு, 1996. (சிதம்பரம்;: சபாநாயகம் அச்சகம்).

(6), 114 பக்கம், விலை: இந்திய ரூபா 9.00, அளவு: 18×12.5 சமீ.

பதியியல், பசுவியல், பாசவியல், வேதாகமவியல், சைவபேதவியல், விபூதியியல், உருத்திராட்சவியல், பஞ்சாட்சரவியல், சிவலிங்கவியல், நித்திய கருமவியல், சிவாலய கைங்கரியவியல், சிவாலய தரிசனவியல், குருசங்கம சேவையியல், மகேசுர பூசையியல், விரதவியல், அன்பியல் ஆகிய 16 பாடங்களையும், 26 தோத்திரத் திரட்டுகளையும் உள்ளடக்கியது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 14055). 

சைவ வினாவிடை: இரண்டாம் புத்தகம் (தோத்திரத் திரட்டுடன்).

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் (மூலம்), சிதம்பரம்: முதலியார் வு.மு.இராஜேஸ்வரன், தருமபரிபாலகர், சைவப்பிரகாச வித்தியாசாலை, 17வது பதிப்பு, ஆனி 1959. (சென்னபட்டணம்: வித்தியாநுபாலனயந்திரசாலை).

(2), 144 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ.

சைவ-வினாவிடை என்ற முதற் பிரிவில் பதியியல், பசுவியல், பாசவியல், வேதாகமவியல், சைவபேதவியல், விபூதியியல், உருத்திராட்சவியல், பஞ்சாட்சரவியல், சிவலிங்கவியல், நித்திய கருமவியல், சிவாலய கைங்கரியவியல், சிவாலய தரிசனவியல், குருசங்கம சேவையியல், மகேசுர பூசையியல், விரதவியல், அன்பியல் ஆகிய 16 பாடங்களையும், தோத்திரத்திரட்டு என்ற இரண்டாம் பிரிவில், விநாயகக் கடவுள், சிவபெருமான், உமாதேவியார், சபாபதி, சிவகாமியம்மையார், தட்சணாமூர்த்தி, சுப்பிரமணியக் கடவுள், வைரவக் கடவுள், திருநந்திதேவர், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசக சுவாமிகள், நால்வர், அறுபத்துமூவர், சண்டேசுரர், சரசுவதி, இலக்குமி, சூரியமூர்த்தி, சேக்கிழார் நாயனார், மெய்கண்டதேவர், திருநீற்றுப் பதிகம், கோளறுபதிகம், திருவெம்பாவை, மாகேசுரபூசையில் ஓதத்தக்க பெரியபுராணச் செய்யுள், மாகேசுரபூசையாசீர்வாதம் ஆகிய 26 தோத்திரத் திரட்டுகளையும் உள்ளடக்கியது. (முன்னைய பதிப்பிற்கான  நூல்தேட்டம் பதிவிலக்கம் 9183. இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 38634).

ஏனைய பதிவுகள்

MrBet Casino Erfahrungen 2024, Probe & Kundenmeinungen

Content Provision Unsrige Mr. Bet Kasino Erfahrungen: Schlussfolgerung Zuverlässiger Kundensupport in MrBet Spielbank Spieleentwickler Verifizierung inoffizieller mitarbeiter Mr.Bet Spielbank Roby Spielbank Bekanntermaßen, Sie können einen

11811 குங்குமப்பூ.

கே.ஏ.அப்பாஸ் (மூலம்), கே.கணேஷ் (தமிழாக்கம்). சென்னை 4: கண்ணகி பதிப்பகம், மயிலாப்பூர், 1வது பதிப்பு, ஜனவரி 1956. (சென்னை 14: மாருதி பிரஸ், இராயப்பேட்டை). 170 பக்கம், விலை: ரூபா 2.80, அளவு: 18×12