9198 ஸ்ரீ வடிவாம்பிகா சமேத முன்னைநாதஸ்வாமி தேவஸ்தானக் கட்டளைச் சட்டம்.

நா.குமாரஸ்வாமிக் குருக்கள். சிலாபம்: ஸ்ரீ முன்னேஸ்வரம் தேவஸ்தானம், 2வது பதிப்பு, 2012, 1வது பதிப்பு, 1927. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 15/2B, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).

vi, 26 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-0877-00-3.

முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா சமேத ஸ்ரீமுன்னைநாதப் பெருமானின் சேவை புரியும் திருப்பணியாளர்களின் பண்பும் பணியும் பற்றிய சட்டபூர்வமான ஆவணம் இதுவாகும். சிவஸ்ரீ நா.குமாரஸ்வாமிக் குருக்கள் அவர்களால் இது 1927இல் உருவாக்கப்பட்டது. பழமை மரபுகளை ஆலயத்தில் பேணும் வகையில் இது மீள்பதிப்புச் செய்யப்பட்டுள்ளது. சிவாலய வழிபாட்டின் சீரிய சிந்தனைகள் மேம்படுவதற்கும் இறை பணியாளர்களின் கடமைகள் தெய்வீகப் பணியாக மிளிர்வதற்கும் செய்யத்தக்கன, செய்யத்தகாதன என்பனவற்றை உணர்ந்து கொள்வதற்கும் ஏற்றவகையில் சிறப்பாக முன்னேஸ்வரம் ஆலயத்திற்கென்றே வடிவமைக்கப்பட்ட தனித்துவமான விதிமுறைகள் பலவற்றை இந்நூல் கொண்டுள்ளது. இது சைவக் குருமணிகள் அச்சகாலயம், 208, செம்மணி வீதி, நாயன்மார்கட்டு, யாழ்ப்பாணம் என்ற முகவரியில் வடிவமைப்புச் செய்யப்பட்ட பதிப்பாகும்.

ஏனைய பதிவுகள்

Free online Roulette

Posts No deposit 100 percent free Chips The new No deposit Gambling enterprise Incentives And you may Totally free Revolves Within the April 2024 A

Book Of Ra Classic Gratis Vortragen

Content Book Of Ra Prämie Seçenekleri Neler? Draw Poker Deluxe Einen Traktandum Spielotheken Kaum das anderes Automatenspiel kann seine Gamer so ganz in anspruch nehmen,

Starburst Position Free Trial Enjoy

Content Dinkum Pokies Gambling establishment: fifty Totally free Revolves No-deposit! Eligible Professionals Rating 20+ 100 percent free Spins For the Starburst This type of casino