9204 கந்தபுராணம்-யுத்தகாண்டம்: அக்கினிமுகாசுரன் வதைப்படலம் உரை.

பொன்.கந்தசாமி. யாழ்ப்பாணம்: இந்து சமய அபிவிருத்திச் சங்க வெளியீடு, 1வது பதிப்பு, ஏப்ரல் 1989. (யாழ்ப்பாணம்: திருமொழி அச்சகம், சங்கானை).

(8), 111 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ.

மாதகலைச் சேர்ந்த வித்துவான் பொன் கந்தசாமி அவர்களால் எழுதப்பட்டுள்ள இந்நூல்  இந்து சமய அபிவிருத்திச் சங்க வெளியீட்டுத் தொடரில் வெளிவந்த 17ஆவது நூலாகும். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 87100).                                                                                                                                                                                                            

ஏனைய பதிவுகள்