9227 வண்ணை வைத்தீஸ்வர வாலாம்பிகா தோத்திரக் கீர்த்தனம்.

ஸ்ரீமத் பாரத்துவாச பரமஹம்ச ஸ்ரீ தாசபிரம்மம் (மூலம்), ச.பத்மநாபன் (பதிப்பாசிரியர்). சிலாபம்: ஸ்ரீ முன்னேஸ்வரம் தேவஸ்தானம், 2வது பதிப்பு, 2014, 1வது பதிப்பு, 1899. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 15/2டீ, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).

xi, 37 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-0877-16-4.

சைவத்தமிழ்ப் பண்பாட்டின் சொத்துக்களாக விளங்கும் ஆலயங்கள் பலவற்றிற்கு காலத்திற்குக் காலம் பல்வேறு வகையான பிரபந்தங்களைச் சார்ந்த இலக்கியங்கள் தோற்றம்பெற்றன. அத்தகைய மரபில் வண்ணார்பண்ணைப் பதியில் உறையும் ஸ்ரீ வாலாம்பிகை சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரப் பெருமான்மீது பாடப்பெற்ற தோத்திர கீர்த்தனைகள், வாலாம்பிகை ஊஞ்சல், முத்துக்குமார சுவாமி ஊஞ்சல், பத்ரகாளி ஊஞ்சல் என்பன ஸ்ரீமத் பாரத்வவாச பரமஹம்ஸ ஸ்ரீ தாசபிரம்மம் அவர்களால் இயற்றப்பட்டு கி.பி. 1899இல் விவேகானந்த யந்திரசாலையில் அச்சிட்டு வெளியிடப்பட்டது. 115 ஆண்டுகளின் பின்னர் மீள்பதிப்புக் கண்டுள்ளது. பதிப்பாசிரியர் ச.பத்மநாதன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சம்ஸ்கிருதத் துறை விரிவுரையாளராவார்.

ஏனைய பதிவுகள்

คาสิโนอินเทอร์เน็ตที่ยิ่งใหญ่ที่สุดในตอนนี้เสนอ 2025 กล่าวหาสิ่งจูงใจฟรีของคุณเอง

บล็อก อะไรคือสิ่งจูงใจคาสิโนออนไลน์ที่ดีที่สุด? ผ่านข้อกำหนดและโบนัสของคุณให้ โบนัสคาสิโนออนไลน์ขั้นต่ำคืออะไร? การยอมรับใหม่ที่มีการฝากที่มีเสน่ห์เหมาะสำหรับข้อเสนอในขณะนี้นำเสนอผู้เล่นให้เงินทุนเพิ่มเติมเพื่อทำความเข้าใจเพิ่มเติมเกี่ยวกับผลิตภัณฑ์ของคาสิโนใหม่ เพื่อช่วยให้คุณกล่าวหาการต้อนรับพิเศษใหม่ผู้เข้าร่วมเพียงแค่ต้องลงทะเบียนการฝากเงินที่ยอดเยี่ยม Harbors LV ยังมีระบบบวกกับสิ่งจูงใจการจับคู่เงินมัดจำและคุณอาจมีสปินฟรีทั้งหมด บัตรทางการเงินที่ได้รับเชิญโบนัสมีการจับคู่หนึ่งร้อย% กับ $ DOS, 100000 นอกเหนือจากสปินฟรี 20 สปินที่มีข้อกำหนดโรลโอเวอร์ 35x ที่ยอดเยี่ยม ในการมีผู้เล่นที่เลือกที่จะเดิมพันที่มี cryptocurrency พอร์ต LV ยังเสนอส่วนประกอบ 2