9241 மௌலானா ரூமியின் சிந்தனைகள்.

ஏ.இக்பால். கொழும்பு 12: ஸபீனா பதிப்பகம், 20, பிரைஸ் பிளேஸ், 1வது பதிப்பு, டிசம்பர் 1969. (கொழும்பு 12: ஸபீனா அச்சகம்).

60 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 2.00, அளவு: 18×12.5 சமீ.

புகழ்பெற்ற பாரசீக சூபிக் கவிஞர் மௌலானா றூமியின் கிதாபுல் மஸ்னவியில் உள்ள கவிதைகள் சிலவற்றின் மொழிபெயர்ப்பு இதுவாகும். கவிஞர் இக்பால் 1956இலிருந்து கவிதை, சிறுகதை, விமர்சனக்கட்டுரை , இஸ்லாமியக் கட்டுரை ஆகியவற்றை இலங்கையிலும், தமிழகத்திலும்  வெளிவரும் ஊடகங்களில் எழுதி வருபவர். முஸ்லிம் கலைச்சுடர் மணிகள் என்ற நூலுக்குப் பின்னர் வெளிவரும் இவரது இரண்டாவது நூல் இது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 87293).

ஏனைய பதிவுகள்

9945 அடுத்தது என்ன, தேசிய சமாதானப் பேரவையின் கருத்தரங்கு.

துஷால் தம்மிக்க விதானகே (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: இலங்கை தேசிய சமாதானப் பேரவை, 12/14, புராண விகாரை வீதி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2008. (பொல்கஸ்சோவிட்ட:  New Ferrine Printers Limited, No.19, Saumya

16774 மீனாட்சி கூறும் அழகியல் (சமூக நாவல்).

செ.கணேசலிங்கன். சென்னை 26: குமரன் பதிப்பகம், 12/3 மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி 7வது தெரு, வடபழனி, 1வது பதிப்பு, டிசம்பர் 2017. (சென்னை: சிவம்ஸ்). 160 பக்கம், விலை: இந்திய ரூபா