9247 போரின் தாக்கத்துடன் வளர்ச்சி: இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் ஆயுத மோதல்களால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் அனுபவங்கள்.

சேரா விமலதர்ம, அமரசிறி டி சில்வா,  நிலக்ஷி டி சில்வா. கொழும்பு 7: வறுமை ஆராய்ச்சி நிலையம், Centre for Poverty Analysis, 29, Gregory’s Road, 1வது பதிப்பு,  ஜுன் 2007. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(3), 36 பக்கம், வரைபடங்கள், விலை: ரூபா 300., அளவு: 29.5×21 சமீ., ISBN: 978-955-1040-35-2.

அறிமுகம், ஆய்வின் அணுகுமுறையும் ஆராய்ச்சி வழிமுறைகளும், குடும்பங்களின் மீது மோதல்களினால் ஏற்படும் தாக்கங்கள் (கிழக்கு மாகாணத்தின் மீதான ஓர் பார்வை, மோதல்கள் தொடர்பாக குடும்பங்களின் கண்ணோட்டம், முரண்பாடுகள் மற்றும் வறுமை பற்றிய கண்ணோட்டம்), சிறுவர்களும் ஆயுத மோதல்களும் (மோதலும் கல்வி நடவடிக்கைகளும், மோதலும் சிறுவர்களின் உழைப்பும், மோதலும் சிறுவர்களின் உடல்நலமும், சிறுவர்களும் அவர்களுக்கு பக்கத் துணையாயிருக்கும் முறைகளும்), சிறுவர்களின் கண்ணோட்டம், முடிவுரையும் பரிந்துரைகளும், உசாத்துணை ஆகிய ஏழு பிரிவுகளின்கீழ்; இவ்வாய்வு எழுதப்பட்டுள்ளது. பின்னிணைப்பாக இலங்கையின் தேசப்படம், மதிப்பாய்வு செய்யப்பட்ட கிராமங்களின் பெயர்கள் என்பன இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  218333).

ஏனைய பதிவுகள்

Watje maakte Kare gij Afwijkend gelijk erg?

Grootte Gedenkteken in geheugen va vorst Willem Frederik graaf va Nassau Overleden plusteken erfenis Zien & tenuitvoerleggen Huis Lancaster (eerste weken) (1399– Filmpje: Neuschwanstein kasteel

14770 துர்கா.

மொழிவாணன். கொழும்பு 13: நீரஜா பப்ளிக்கேஷன்ஸ், 248/83, ஆட்டுப்பட்டித் தெரு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1982. (கொழும்பு: மொடர்ன் பிரின்டர்ஸ்). viii, 100 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 9.90, அளவு: 17.51×2 சமீ.

aparelhar explicação beizebu acessível

Content Melhores Plataformas puerilidade Jogos Slots sobre 2024 – 5 Máquinas de slots de carretel Experimente os nossos torneios puerilidade slots Grátis Cassinos onde você pode