9322 குழந்தைக் கல்விச் சிந்தனைகள்.

சபா. ஜெயராசா. யாழ்ப்பாணம்: பொஸ்கோ வெளியீடு, நல்லூர், 1வது பதிப்பு, 2001. (நல்லூர்: பொஸ்கோ பதிப்பகம்).

(4), 103 பக்கம், விலை; ரூபா 100., அளவு: 20.5×14 சமீ.

கல்விச் செயல்முறையிலும் கருத்தியலிலும் விசைகொண்ட மாற்றங்களும் அபிவிருத்திகளும் நிகழ்ந்து வருகின்ற இன்றைய காலகட்டத்திலே இந்நூல் ஒரு பயன்மிக்க புலமைச் செயற்பாடாக அமைந்துள்ளது. குழந்தைக் கல்விக் கலைத்திட்டத்தை நன்கு கட்டமைப்பச் செய்வதற்குரிய சிந்தனைகள் பலவற்றை நூலாசிரியர் நன்கு திட்டமிட்டுத் தொகுத்து வழங்கியுள்ளார். ஜோன் ஹென்றி பெஸ்டலோசி, ஜோன் பிரட்ரிக் கேர்பார்ட், பிரெட்ரிக் புரொபல், மரிய மொன்ரிசோரி அம்மையார், ஜி.ஸ்ரான்லி ஹோல், அல்பிரட் பீனே, ஜீன் பியாசே, புறூனர், பாரதியார், தேசிக விநாயகம்பிள்ளை, அழ.வள்ளியப்பா, சோமசுந்தரப் புலவர், சிறாரைக் கேடுறுத்தல் தொடர்பான சமூக உளவியல் காட்டுருக்களின் மதிப்பு, சிறார் கல்வி தொடர்பான மாற்றுவகைச் சிந்தனை, புலன் தழுவிய கற்றல், விளங்கும் திறன் வளர்ச்சி, அசைவுக் கல்வி, பாலர் கல்வியில் இசையாக்கல், சிந்தனையும் காரணங் காணலும், பேச்சுத்திறன், மனவெழுச்சி நடத்தை, பாலர் கதைகள் ஆகிய 22 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 131100). 

ஏனைய பதிவுகள்

Vulkan Vegas Kasyno

Content Przenigdy Odrzucić Pożyczaj Gotówki W Gry hazardowe Kiedy Działają Bonusy Proponujące Bezpłatne Spiny Zbytnio Rejestrację? Bonus Powitalny Przy Casino Energy: Bonus trzydzieści Ds Z