9367 இலக்கணத் தேறல்: சுருக்க வினா-விடை ஆண்டு 6-11க்கு ஏற்றது.

சு.பா.காசிநாதன். யாழ்ப்பாணம்: சு.பா.காசிநாதன், திருநெல்வேலி, 2வது பதிப்பு, செப்டெம்பர் 1993, 1வது பதிப்பு, ஏப்ரல் 1993. (கொழும்பு 13: பிரின்டெல் மீடியா, 283, புளுமெண்டால் வீதி).

(2), 32 பக்கம், விலை: ரூபா 34.50, அளவு: 21.5×14.5 சமீ.

ஆண்டு 6 முதல் 11 வரையிலான மாணவர்களுக்கு ஏற்றது. நூலாசிரியர் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரியின் ஆசிரியராவார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 114550).

ஏனைய பதிவுகள்