9381 தமிழ் 1997: உரைநடைத் தொகுப்பு: க.பொ.த. உயர்தரம்.

சாந்தையூரான் (தொகுப்பாசிரியர்).  கொழும்பு 11: பிரைற் புக் சென்டர், எஸ்.27, 1வது தளம், த.பெ.எண் 162, கொழும்பு மத்திய சந்தை கூட்டுத் தொகுதி, 1வது பதிப்பு, 1997. (அச்சக விபரம் தரப்படவில்லை).

112 பக்கம், விலை: ரூபா 85., அளவு: 20×13.5 சமீ.

க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கான புதிய பாடத்திட்டத்துக்கு அமைவாக இந்நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 119054).

ஏனைய பதிவுகள்