9384 தமிழ் இலக்கியம்: செய்யுட்டொகுதி விளக்கமும் உரைநடைத் தொகுதி விளக்கமும் (1967-1968).

இலக்கிய ஆசிரியன். யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, இல. 400, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 1966. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, அச்சகம், இல. 400, காங்கேசன்துறை வீதி).

232 பக்கம், விலை: ரூபா 3.50, அளவு: 21×14 சமீ.

கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரணத் தேர்வுக்கான தமிழ் இலக்கிய பாடத்தின் ஒரு குறித்த தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்நூல் உருவாக்கப்பட்டது. நூலாசிரியர் பெயர் தரப்படவில்லை. இலக்கிய ஆசிரியன் என்ற பொதுப் புனைபெயரில் மறைந்திருந்து இந்நூலை எழுதியுள்ளார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 87012).                                                                                                                                                                                                           

ஏனைய பதிவுகள்

Jogo puerilidade Poker Online Calote

Lembre-abancar de como os depósitos por boleto demoram acercade média 24 horas para serem compensados. Você pode optar por dois tipos infantilidade bônus para alcançar