9395 க.பொ.த. உயர்தர வகுப்புக்கான பிரயோக கணிதம்: நிலையியல்.

கார்த்திகேசு கணேசலிங்கம். கொழும்பு 6: சாயி கல்வி வெளியீட்டகம், 155 கனால் வீதி, 2வது பதிப்பு, ஜனவரி 1998, 1வது பதிப்பு, மார்ச் 1997. (சென்னை: இளம்பிறை புக்மேக்கர்ஸ், 375 -8, ஆர்க்காடு ரோட்).

(2), 180 பக்கம், விலை: ரூபா 120., அளவு: 21.5×14 சமீ.

இந்நூல் விசை இணைகர விதி, விசைப் பிரிப்பு, புள்ளி ஒன்றில் தாக்கும் பல ஒருதள விசைகளின் விளையுள், புள்ளி ஒன்றில் தாக்கும் ஒரு தள விசைகளின் சமநிலை (விசை முக்கோணி, விசை முக்கோணியின் மறுதலை, லாமியின் தேற்றம்), சமாந்தர விசைகள் திருப்பம் இணை, உராய்வு, ஒருதள விசைகளின் கீழ் விறைப்பான உடலொன்றின் சமநிலை, மூன்று விசைகள், ஒருதளவிசைத் தொகுதி, மூட்டிய கோல்கள், சட்டப்படல், புவியீர்ப்பு மையம், விசைகளிற்கான காவிப் பிரயோகமும் முப்பரிமாண விசைகளும் ஆகிய விடயங்கள் கொண்ட 11 இயல்களில் இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  124467).                      

ஏனைய பதிவுகள்

10868 பூகோளம்:2ம் பாகம்.

கே.இளையதம்பி. யாழ்ப்பாணம்: இளையதம்பி பரஞ்சோதி, ஆசிரியர், வைத்தீஸ்வரா வித்தியாலயம், வண்ணார்பண்ணை, 1வது பதிப்பு, 1950. (அச்சக விபரம் தரப்படவில்லை). iv, 160 பக்கம், வரைபடங்கள், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ. இயற்கைத்

13037 தமிழில் மெய்யியல்: ஒரு மீள்வாசிப்பு.

தி.செல்வமனோகரன். யாழ்ப்பாணம்: தூண்டி இலக்கிய வட்டம், 141, கேணியடி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, 2017. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி). x, 114 பக்கம், விலை: ரூபா 300., அளவு: