9398 உயர்தர மாணவர் மீட்டல் பௌதீகம்.

அ.கருணாகரர். யாழ்ப்பாணம்: அ.கருணாகரர், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1988. (யாழ்ப்பாணம்: நாமகள் அச்சகம்).

176 பக்கம், விலை: ரூபா 45., அளவு: 21×13.5 சமீ.

இருபது அலகுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அலகும் சுருக்கக் குறிப்புகளாக விளக்கப்பட்டுள்ளன. தளமேற்பரப்பில் ஒளித்தெறிப்பு, கோளவாடிகள், தளமேற்பரப்பில் ஒளி முறிவு,  வில்லைகள், கண், ஒளியியற் கருவிகள், அலை இயக்கம், அடிப்புக்கள், வலிந்த அதிர்வு, பரிவு, அதிர்வெண் துணிதல், நிலையான அலைகள், வெப்பம், திண்ம, திரவ, வாயு விரிவுகள், கலோரியளவியல், ஆவியமுக்கம், ஈரப்பதனியல், வெப்பக் கடத்து திறன், கதிர்வீசல், இயக்கவியல், நேர்கோட்டியக்கம், புவியீர்ப்பு இயக்கம், விசை, உந்தம், கணத்தாக்கு, வேலை, வலு, சத்தி, பரிமாணம், வட்ட இயக்கம், எளிய இசை இயக்கம், நிலையியல், விசைகள், பொறிகள். உராய்வு, நீர்நிலையியல், ஆக்கிமிடீசின் தத்துவம், அமுக்கம், சடப்பொருளின் இயல்புகள், மீள்தன்மை, பாகுநிலை, மேற்பரப்பிழுவிசை, நிலை மின்னியல், ஓட்ட மின்னியல், கலங்கள், மின்னோட்டத்தினால் ஏற்படும் காந்த விளைவுகள், மின்சுற்றுத் தத்துவங்கள், மின்னோட்டத்தினால் ஏற்படும் வெப்ப, இரசாயன விளைவுகள், மின்காந்தத் தூண்டல் ஆகிய விடயங்கள் இந்நூலில் குறிப்புரைகளாக விளக்கப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  84628). 

ஏனைய பதிவுகள்

What is a Board Portal?

A board portal is an online meeting management software tool that centralized and secures all important company documents in one easy-to-access location. It also lets