9399 நவீன பௌதிகம் பாகம் 1: பொறியியலும் சடப் பொருள்களின் இயல்புகளும்.

இ.வே.இலகுப்பிள்ளை, இரத்தினா தனபாலசிங்கம். கொழும்பு 6: விஜயலட்சுமி புத்தகசாலை, 248 காலி வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஜனவரி 1968. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201 டாம் வீதி).

(4), 343 பக்கம், விலை: ரூபா 5.50, அளவு: 21×13.5 சமீ.

மாற்றங்களும் அளத்தலும், அடர்த்தியும் சாரடர்த்தியும், அமுக்கம், விசைகள், திருப்பம், புவியீர்ப்பு மையம், வேலை, சக்தி, வலு, பொறிகள், உராய்வு, இயக்கவியல், மூலக்கூற்று தொழிற்பாடு ஆகிய எட்டு பிரதான இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  2036).

ஏனைய பதிவுகள்

Spin Town gambling enterprise online Login

Posts Golden Goddess online pokie | Choosing Your web Black-jack Means Mr Spin Gambling establishment incentives Withdrawal Actions Choose 100 percent free revolves for high-RTP