9400 பௌதிகவியல்: பொறியியல் 1.

மாரிமுத்து கருணாநிதி. யாழ்ப்பாணம்: மா.கருணாநிதி, 54, கலைமகள் வீதி, அரியாலை மேற்கு, 1வது பதிப்பு, 2005. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், நல்லூர்).

(4), 44 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 60., 20×14.5 சமீ.

கல்விப் பொதுத் தராதர (உயர்தர) வகுப்பில் பௌதீக விஞ்ஞானம், உயிரியல் விஞ்ஞானம் கற்கும் மாணவர்கள், பௌதிகவியலின் ஒரு அலகாகிய பொறியியலை பரந்துபட்ட அளவில் விளங்கிக்கொள்ள வேண்டியுள்ளது. இந்நூல் அதற்கான துணைநூலாக அமைகின்றது. நடைமுறை சார்ந்த வினாக்களே பெருமளவில் பரீட்சைகளில் கேட்கப்படுவதால் இந்நூல் அவ்வழியிலேயே பயிற்சிகளை வழங்குகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 157020).

ஏனைய பதிவுகள்

14638 புலமையும் வறுமையும்.

குலசேகரம் கமலேஸ்வரன் (தொகுப்பாசிரியர்). தெல்லிப்பழை: கு.கமலேஸ்வரன், துர்க்காபுரம், 1வது பதிப்பு, டிசம்பர் 2011. (சுன்னாகம்: மகிந்தன் கணனி அச்சகம்). 150+84 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×17 சமீ. தெல்லிப்பழை துர்க்கையின்

11767 ஆறாத காயங்கள்: சிறுகதைத் தொகுப்பு.

குந்தவை (இயற்பெயர்: இ.சடாட்சர தேவி). தொண்டைமானாறு: செல்லையா ஐயர் கலாசார மண்டபம், 1வது பதிப்பு, சித்திரை 2016. (பருத்தித்துறை: தமிழ்ப் பூங்கா, பிரதான வீதி, நெரல்லியடி). vii, (4), 68 பக்கம், விலை: ரூபா