9418 நவீன உயிரியல் (பகுதி 2) ஜீ.சீ.ஈ. சாதாரண பாடநூல் இரண்டாவதாண்டு.

கே.இராஜசேனன், எம்.பரமானந்தன், ஏ.குலேந்திரன். கொழும்பு 6: விஜயலட்சுமி புத்தகசாலை, 248 காலி வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஜனவரி 1967. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201 டாம் வீதி).

294 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

தாவரங்கிளனதும் விலங்குகளினதும் அசைவுகள், அசைவு இயைபாக்கம், இனம் பெருக்கல், புத்துயிர்ப்பு, வியத்தமும் வளர்ச்சியும், கூர்ப்பு, நுண்ணங்கிகள், மண், தாவர வளர்ச்சியைத் தாக்கியம் சூழற் காரணிகள், தத்தம் சூழலில் தாவரங்களும் விலங்குகளும், அங்கிகளிடையே காணப்படும் போட்டி, பேணுதல், உயிரினங்களின் பாகுபாடு ஆகிய 13 தலைப்புகளில் இந்நூல் விரிவாக எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  84673).

ஏனைய பதிவுகள்

Hot-shot Slots

Blogs Should i gamble Hot-shot Slots Casino games 100percent free?: biggest no deposit Spin Palace Bonuses and Campaigns Twist It and find out! Hot shot