உயிரியல் 9415-9419

9419 மனித வரலாற்றினை எழுதிவரும் மரபணுக்கள்: மீளாய்வு.

தனபாக்கியம் குணபாலசிங்கம். லண்டன்: தனபாக்கியம் குணபாலசிங்கம், 1வது பதிப்பு, 2013. (விசுவமடு: நிசா ஆர்ட்ஸ், முல்லைவீதி). vi, 68 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19.5×14.5 சமீ. உயிர்களின் மறுபிறப்புக் கோட்பாடுகளை மதங்கள் மட்டுமின்றி,

9418 நவீன உயிரியல் (பகுதி 2) ஜீ.சீ.ஈ. சாதாரண பாடநூல் இரண்டாவதாண்டு.

கே.இராஜசேனன், எம்.பரமானந்தன், ஏ.குலேந்திரன். கொழும்பு 6: விஜயலட்சுமி புத்தகசாலை, 248 காலி வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஜனவரி 1967. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201 டாம் வீதி). 294 பக்கம், விளக்கப்படங்கள்,

9417 க.பொ.த.உயர்தர வகுப்புக்கான உயிரியல் பகுதி 3B: தொழிற்படும் தாவரம்.

எம்.பி. செல்லவேல். கொழும்பு 6: சாயி எடியுகேஷனல் பப்ளிக்கேஷன், 155/2, கனால் வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 1999. (சென்னை 600017: Students Offset Services and Adyar Student Xerox). (2), 154

9416 உயிரியல் விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்.

வி.கே.கணேசலிங்கம். கொழும்பு: க.வி.குகாதரன், 1வது பதிப்பு, 2007. (கொழும்பு 6: பரணன் அசோஷியேற்ஸ், 403 1/1, காலி வீதி). vii, 113 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 29×21 சமீ., ISBN: 978-955-98185-7-1.

9415 உயிரியல் அறிவை அளவிடுங்கள்: பயிற்சிகள்.

ஆர்.கே. இராஜசேனன், ஏ.குலேந்திரன், எம்.பரமானந்தன். யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 400, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 1965. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், 400, காங்கேசன்துறை வீதி). viii, 218 பக்கம், விளக்கப்