9427 இழையவியல்: உயர்தர விலங்கியல் உசாத்துணை நூல்வரிசை 4.

மோ.மேரின் அல்போன்ஸ். யாழ்ப்பாணம்: மோ.மேரின் அல்போன்ஸ், பரி.யோவான் கல்லூரி, 1வது பதிப்பு, 1995. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி).

52 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 75., அளவு: 28×22 சமீ.

யாழ்ப்பாணம், பரி.யோவான் கல்லூரியின் விஞ்ஞானமாணி ஆசிரியரான மோ.மேரின் அல்போன்ஸ் எழுதிய நான்காவது பாடநூல் இதுவாகும். விலங்கியல் கற்கும் உயர்தர வகுப்பு விஞ்ஞான மாணவர்களின் இழையவியல் (Histology) உப பாடநூல் தேவையை பூர்த்திசெய்யும் வகையில்  வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  111300).

ஏனைய பதிவுகள்

13884 தேவ அமுதம்: இறைபணிச் செம்மல் வை.செ.தேவராசா அவர்களின் அமுதவிழா மலர்.

அகளங்கன் (மலராசிரியர்). வவுனியா: அமுதவிழாக் குழு, இல. 59, வைரவர் கோவில் வீதி, வைரவபுளியங்குளம், 1வது பதிப்பு, ஜுலை 2017. (வவுனியா: வாணி கணனிப் பதிப்பகம், இல. 85, கந்தசுவாமி கோவில் வீதி). 84

Live Roulette

Articles How to Put And you will Withdraw Away from Web based casinos In america – play ojo casino bonus code no deposit Ideas on

12760 – நாவலப்பிட்டி பிரதேச சாகித்திய விழா மலர்: 14.08.1993.

நாவலப்பிட்டி பிரதேசசபை. நாவலப்பிட்டி: பிரதேச சபை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1993. (கொழும்பு 12:லங்கா பப்ளிஷிங் ஹவுஸ், திலகா குரூப், 257, டாம் வீதி). (52) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27 x