9428 உயர்தர விலங்கியல் பரீட்சை வழிகாட்டி.

எம்.பி. செல்லவேல். கொழும்பு 6: சாயி எடியுகேஷனல் பப்ளிக்கேஷன், 155/2, கனால் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1994. (சென்னை 600024: A R Prints 375, 8, ஆர்க்காடு சாலை).

(2), 76 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18.5 சமீ.

க.பொ.த. உயர்தர விலங்கியல் பாடத்திட்டத்திற்கெனக் கல்விப் பகுதியினரால் சிபார்சு செய்யப்பட்ட நூல்களையும், தற்போது வெளிவந்துள்ள பல ஆங்கில விலங்கியல்  நூல்களையும் அடிப்படையாகக் கொண்டு இம்மாதிரி வினாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.  மொத்தமுள்ள 10 வினாப்பத்திரங்களில் ஒன்பது வினாப்பத்திரங்களுக்கு விடைகள் வழங்கப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 103780). 

ஏனைய பதிவுகள்

Attila On the web Position

Posts Percentage Methods for Real money Casinos on the internet Most popular Online game Osláv 5. narodeniny Tipsportu therefore 100 free spinmi Compare Attila the

17813 சொல்ல வேண்டிய கதைகள் (புனைவுசாராத இலக்கியம்).

லெ.முருகபூபதி. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2017. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). vi, 134 பக்கம், விலை: ரூபா