9455 குழந்தை வளர்ச்சி.

வ.மா.கருணாகரன். யாழ்ப்பாணம்: திருமதி வ.மா.கருணாகரன், குழந்தை வைத்திய நிபுணர், யாழ். போதனா வைத்தியசாலை, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 1995. (யாழ்ப்பாணம்: தாசன் அச்சகம், மகேந்திரா வீதி).

142 பக்கம், படங்கள், அட்டவணை, விலை: ரூபா 58.50, அளவு: 21×13.5 சமீ.

க.பொ.த. உயர்வகுப்பு மாணவர்களின் குழந்தை வளர்ச்சி என்ற பாடவிதானத்திற்கேற்ப உருவாக்கப்பட்ட இந்நூலில், இனப்பெருக்கத்திற்கு உதவும் உடலுறுப்புகளும் தொழில்களும், குழந்தைப் பராமரிப்பு, பாலர் பாடசாலை, உளரீதியான பிரச்சினைகளும் நடைமுறைக்கு விதிவிலக்கான பழக்கங்களும், குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களும் பரிகாரமும், கட்டிளமைப் பருவம், உணவு ஆகிய விடயங்கள் விளக்கப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 120837).

ஏனைய பதிவுகள்

Washingtoni sportfogadási oldalak

Blogok Mlb élő játék Online szerencsejáték Egyéb oldalak Arizonában Bevételek játéka Arizonában Vállalják-e az arizonai sportfogadások a kriptot kezdeti befizetési stratégiaként? Arizona sportfogadási ösztönzők Előnyök