9456 முதியோரைப் பராமரிக்கும் அறிவியல்.

வசந்தி தேவராஜா ஸ்ரீஸ்கந்தராஜா. இலங்கை: வைத்திய கலாநிதி வசந்தி தேவராஜா ஸ்ரீஸ்கந்தராஜா, 1வது பதிப்பு, டிசம்பர் 2004. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(29), 177 பக்கம், புகைப்படங்கள், பின்னிணைப்புகள், விலை: ரூபா 350., அளவு: 29×22 சமீ., ISBN: 955-98900-3-4.

இந்நூல் மூப்பியல் மருத்துவத்துக்கோர் அறிமுகம், வயது முதிர்கையில் ஏற்படும் உடல்ரீதியான மாற்றங்கள், முதியோர்களுக்கேற்படும் பொதுவான பிரச்சினைகள், உளநலத்தைப் பாதிக்கும் பிரச்சினைகள், அல்சைமர் நோய், வயது முதிர்ந்தோரைச் செயலுறச் செய்யும் உத்திகள், மருத்துவமனைகளும் வீட்டுப் பராமரிப்பும் ஆகிய ஏழு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 196623).

ஏனைய பதிவுகள்

17235 கல்வி உரிமை.

கல்வி அபிவிருத்தி கூட்டமைப்பு. கொழும்பு 7: கல்வி அபிவிருத்திக் கூட்டமைப்பு, 60/7, ஹோர்ட்டன் பிளேஸ், 1வது பதிப்பு, 2007. (அச்சக விபரம் தரப்படவில்லை). 28 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ. பூகோள

12565 – தமிழ் மொழி விளக்கம் இரண்டு பகுதிகள் அடங்கியது.

க.கயிலாயநாதன். வட்டுக்கோட்டை: க.கயிலாயநாதன், உதவி அதிபர், வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி, சித்தன்கேணி, 3வது பதிப்பு, 1955, 1வது பதிப்பு, பங்குனி 1953, 2வது திருத்திய பதிப்பு, 1954. (யாழ்ப்பாணம்: புனித வளனார் கத்தோலிக்க அச்சகம்).

9485 தையற் கலையின் நுட்பங்கள்: பகுதி 2.

அருந்ததி துரைராசா.  கொழும்பு 6: திவியா கலைக்கூடம்,  பொஸ்வெல் பிளேஸ், வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2009. (கொழும்பு: கனவு நிலையம்). iv, 94 பக்கம், தகடுகள், விலை: ரூபா 300., அளவு: 21.5×14.5 சமீ.,