9460 இராசசேகரம்: சிங்கை அரசர்களினதும் அரச பரம்பரை மருத்துவர்களினதும் கையாட்சியான மருந்து குடிநீர் வகைகள்.

உ.இ.ம.இளவரசர் இராஜசேகரம். சுழிபுரம்: பெரிய பரிகாரியார் ஞாபகார்த்த சித்த மருத்துவ சங்கம், மூளாய், திருத்திய மூன்றாவது பதிப்பு, 2012, 1வது பதிப்பு, 1984, 2வது பதிப்பு, 2000. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(9), 51 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 150., அளவு: 21.5×14.5 சமீ.

இது ஒரு மூலிகை மருத்துவ நூல். சுதேச மருத்துவத்திற்கும், சுதேச மருத்துவ மாணவர்களுக்கும் பயனுள்ள தகவல்களை இந்நூல் வழங்குகின்றது. நூலாசிரியர் 1969இலிருந்து வட இலங்கை சுதேச வைத்திய அதிகாரசபையின் பணிப்பாளர்களுள் ஒருவராகக் கடமையாற்றியவர். இலங்கா சித்தாயுர்வேத கல்லூரியின் விரிவுரையாளராகவும், பரீட்சகராகவும் பணியாற்றியவர். 1970 முதல் அகில இலங்கைச் சித்த வைத்திய சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் ஐவரில் ஒருவராகப் பணியாற்றினார்.

ஏனைய பதிவுகள்

15339 இறந்தபின்னும் இருக்கிறோமா? கட்டுரைகள்.

ராஜ்சிவா (இயற்பெயர்: இராஜரட்ணம் சிவலிங்கம்). சென்னை 600073: வாசகசாலை பதிப்பகம், 80, ஸ்ரீ சத்யசாய் நகர், ராஜ கீழ்ப்பாக்கம், கிழக்கு தாம்பரம், 1வது பதிப்பு, ஜனவரி 2020. (சென்னை: காகித பறவை, Design Print

Sports betting Inside Kentucky

Articles On the internet Roulette How to Play 5 Betmgm Percentage Procedures cuatro, Gameplay When the a match try given up inside the typical lifetime