9465 சித்த மருத்துவ வாகடம் 2.

சே.சிவசண்முகராஜா. யாழ்ப்பாணம்: சித்த மருத்துவ வளர்ச்சிக் கழகம், 199/1, கில்னர் ஒழுங்கை, 1வது பதிப்பு, மார்ச் 2008. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி).

vi, 22 பக்கம், விலை: ரூபா 40., அளவு: 18.5×12 சமீ.

ஏட்டுப் பிரதிகளான கட்டு வைத்தியம், சித்த மருத்துவ வாகடம் ஆகிய இரண்டு நூல்களையும் அச்சிட்டுப் பிரசுரித்த நூலாசிரியர் சித்த மருத்துவ கலாநிதி சே.சிவசண்முகராஜா தனது மூன்றாவது முயற்சியாக இந்நூலைப் பதிப்பித்துள்ளார். இருபாலையில் பிரசித்திபெற்ற வைத்தியராக இருந்த த. பொன்னையா அவர்களின் பத்தாம் இலக்க ஏட்டுக்கட்டில் உள்ள விடயங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. கோளைக்குக் கைகண்ட நெய், கிரந்தியிருமல் தொய்வுக்கு நெய், கோளைக்கு நெய் என்றவாறாகத் தொடரும் 54  சித்த மருத்துவ வாகடங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  195793).

ஏனைய பதிவுகள்

Top 10 Online casino Bonuses and you will Campaigns 2024

Content Https://mobilecasino-canada.com/35-usd-minimum-deposit-casino/ | Respected Financial Actions The best Personal Gambling enterprises Acceptance Bonuses Which can’t Be Missed Since the 1955, Gambling establishment.org’s benefits were analysis