9473 களைகள். இர.சந்திரசேகரன்.

கொழும்பு: இர.சந்திரசேகர சர்மா, விண்மதி வெளியீடு, 1வது பதிப்பு, நவம்பர் 1996. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, G/L ½, டயஸ்  பிளேஸ், குணசிங்கபுர).

(3), 28 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 40., அளவு: 21.5×14 சமீ., ISBN: 955-95269-1-x.

களைகள் (Weeds) காணப்படும் இடங்கள், களைகளை அழித்தல், களைகளை அழிக்கமுடியாமல் இருப்பதற்குக் காரணம், உடைந்த தண்டுப் பகுதிகள் மூலம் பரவும் களைகள், வேர்த்தண்டுக் கிழங்குகள் மூலம் பரவும் களைகள், தண்டுக் கிழங்குகள் மூலம் பரவும் களைகள், முகிழ்கள் மூலம் பரவும் களைகள், ஓடு கொடிகள் மூலம் பரவும் களைகள், குடுமிகள் மூலம் பரவும் களைகள், சிறிய பாரமற்ற வித்துக்கள் மூலம் பரவும் களைகள், விலங்குகள் மூலம் பரவும் களைகள் ஆகிய 11 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவன், இ.ஸ்ரீமதனின் தெளிவான விளக்கப்படங்களுடன் கூடிய நூல் இது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 118968). 

ஏனைய பதிவுகள்

Dominance Slot machine game

Posts Enjoy Demo Ports To use The new Incentive Has Are Cent Slots Value To play? Ideas on how to Play Buffalo Position? Enjoy Totally

14463 வாழ்வை காக்கும் தகவல்கள் 2004.

ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம். ஐக்கிய அமெரிக்கா: யுனிசெவ், 3 யூ.என்.பிளாசா, நியுயோர்க் NY 10017, 2வது பதிப்பு, 2004, 1வது பதிப்பு, ஜனவரி 1991. (கொழும்பு: அச்சக விபரம் தரப்படவில்லை). xvii, 172