விவசாயமும் அது சார்ந்த துறைகளும் 9471-9476

9476 பசளைகளும் அவற்றின் பயன்பாடும்: கைநூல்.

நூல் வெளியீட்டுக் குழு. யாழ்ப்பாணம்: திட்டமிடற் பணியகம், செயலகம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1985. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம்). 24 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ. யாழ் மாவட்ட அரச

9475 நாட்டிற்கு நயம் தருவன: விவசாயக் கைந்நூல்.

பொன்னையா மாணிக்கவாசகர். நீர்வேலி: வலி-கிழக்கு தென்பகுதி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம், 1வது பதிப்பு, 1975. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம், 50, கண்டி வீதி, சுண்டிக்குளி). (8), 260 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14

9474 காய்கறிப் பயிர் இனவிருத்தி.

வை.அருள்நந்தி. செங்கல்லடி: கலாநிதி வை.அருள்நந்தி, விவசாய பீடம், கிழக்குப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஜனவரி 2000. (கொழும்பு 6: நியு கார்த்திகேயன் பிரின்டர்ஸ், 501/2, ஹொட்டேல் சிலோன் இன், காலி வீதி). X, 76

9473 களைகள். இர.சந்திரசேகரன்.

கொழும்பு: இர.சந்திரசேகர சர்மா, விண்மதி வெளியீடு, 1வது பதிப்பு, நவம்பர் 1996. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, G/L ½, டயஸ்  பிளேஸ், குணசிங்கபுர). (3), 28 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 40.,

9472 ஒருங்கிணைந்த பீடைக் கட்டுப்பாட்டு முகாமைத்துவம் பாகம் 1.

மு.கந்தசாமி. சுன்னாகம்: யாழ்ப்பாணக் கல்லூரி விவசாய நிறுவனம், மருதனாமடம், 1வது பதிப்பு, டிசம்பர் 1994. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). viii, 160 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 85., அளவு: 21×14 சமீ. ஒருங்கிணைந்த 

9471 இலங்கையில் தமிழர் பாரம்பரியப் பிரதேசம்: விவசாய வளமும் பயன்பாடும்.

இராசரத்தினம் சிவச்சந்திரன். யாழ்ப்பாணம்: அகிலம் வெளியீடு, இல. 7, ரத்தினம் ஒழுங்கை, காங்கேசன்துறை வீதி, வண்ணார்பண்ணை, 1வது பதிப்பு, மார்ச் 1996. (யாழ்ப்பாணம்: ஜோசப் பாலா, மணிஓசை அச்சகம், 12, சென் பற்றிக்ஸ் வீதி).