9481 சமையல் முறைகள்: முதலாம் பாகம்.

ஆர்.அயூப் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: அஸ்மின் வெளியீடு, 43, பழைய மார்க்கெட், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: சாந்தி அச்சகம்).

48 பக்கம், விலை: ரூபா 9.75, அளவு: 18.5×12.5 சமீ.

தமிழ், முஸ்லிம், இந்திய சமையல் முறைகள் அடங்கியது. சமையலில் அனுபவம் குறைந்தவர்களை மனதில் இருத்தி வைத்து, 74 வகையான உணவுப் பண்டங்கள் தயாரிக்கும் வழிமுறைகள்  இந்நூலில் விளக்கமாக எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 69276).

ஏனைய பதிவுகள்

13569 இராமன் கதை: சிறுவர் சிறுமியருக்கு எழுதிய தமிழ் வசன நூல்.

பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி (இயற்பெயர்: அழகசுந்தர தேசிகர்). கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது