9482 சமையற் கலை.

யசோதா துரைசிங்கம். யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, தை, 1989. (யாழ்ப்பாணம்: சுவர்ணா பிரிண்டிங் வேர்க்ஸ், 295/7, காங்கேசன்துறை வீதி).

(7), 101 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 20., அளவு: 18×12.5 சமீ.

இல்லத் தலைவியர்க்கும், கல்லூரிகளில் மனைப் பொருளியல் கற்கும் மாணவர்களுக்கும் பயன்தரும் பல விடயங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இனிப்பு வகைகள், பாயச வகைகள், புதிய சர்பத் வகைகள், சிற்றண்டி வகைகள், துவையல் வகைகள், பச்சடி வகைகள், சட்னி வகைகள், வற்றல் வகைகள், பொரியல் வகைகள், ஊறுகாய் வகைகள், புடிங் வகைகள், பிஸ்கட் வகைகள், அவல் வகைகள், வடை வகைகள், கேக் வகைகள், ஐஸ்கிரீம் வகைகள், ஜாம் வகைகள் என 102 வகையான உணவுப் பண்டங்கள் செய்யப்படும் வழிமுறைகள் இந்நூலில் தரப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 85152).                                                                                                                                                                                                           

ஏனைய பதிவுகள்

Free Ports On the web

Content Choosing An educated Online Ports To your Obtain? Betrivers Sportsbook Free ports are an easy way of taking a look at the your favorite

Free online Ports

Content Do you know the Finest 100 percent free Slot Video game? Greatest Online casino Programs Incentives Ghana Playing Points Just what Web based casinos