9484 தையல் கலையின் நுட்பங்கள்: பகுதி 1.

அருந்ததி துரைராசா. கொழும்பு 6: திவியா கலைக்கூடம், பொஸ்வெல் பிளேஸ், வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2009. (கொழும்பு: கனவு நிலையம்).

x, 94 பக்கம், தகடுகள், விலை: ரூபா 275., அளவு: 22×14.5 சமீ.

நூலாசிரியை 1996 முதல் கொழும்பில் தையல் கலைக்கூடத்தை நடத்தி வருகிறார். 2005ம் ஆண்டு ஜப்பான் பல்கலைக்கழகத்தின் கௌரவ நிபுணத்துவப் பட்டம் பெற்றவர். குழந்தைகளுக்கான ஆடை, சிறுவர்களுக்கான உள்ளாடைகள், யோக் சட்டை, குழந்தைகளின் ஆடை, பெட்டிக்கோட், சிறுவர் சிறுமியரின் பாடசாலைச் சீருடை, சிறுவர்களுக்கான அரைக்காற் சட்டை, பாவாடை, உள்பாவாடை, 6 துண்டு, 8 துண்டு பாவாடை, இறுக்கமான பாவாடை மடிப்புகளுடன் காற்சட்டை வடிவிலான பாவாடை, ஸ்பிரிங் பாவாடை, குடைவெட்டுப் பாவாடை, சாதாரண பாவாடை, வீட்டில் அணியும் ஆடை, இரவு உடை, பிஜாமா, பிஜாமாவின் மேற்பகுதி, பாவாடைக்குப் போடும் மேற்சட்டை, பஞ்சாபி, குறுகிய சல்வார், அகலமான காற்சட்டை, புஸ்சல்வார், சல்வார் மேற்பகுதி, பெண்களுக்குரிய சீருடை, மெகி சட்டை, தையல் இயந்திரங்களின் வகைகள், தையல் உபகரணங்கள், இயந்திரங்களின் பகுதிகள் என்பன இந்நூலில் உள்ளடங்கியுள்ளன. அளவு கோல்களும், வர்ணப் புகைப்படங்களும் உள்ளடக்கியது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  214831). 

ஏனைய பதிவுகள்

16570 மீனும் துள்ள.

ரஜிதா. யாழ்ப்பாணம்: ரஜிதா, குடத்தனை மேற்கு, விளாங்காடு, 1வது பதிப்பு, மே 2022. (நெல்லியடி: பரணி அச்சகம், நெல்லியடி மத்திய கல்லூரி வீதி). 20 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 18×12.5 சமீ.

Kasyno Wraz z Bonusem W ciągu Rejestracje 2024

Content Nadprogram W ciągu Rejestrację 2023 Przy Kasynach Online Oryginalne Bonusy Kasynowe Wszelcy organizator promocji ustala pojedyncze normy bonusów, zaś pierwotnego limity jak i również

13033 எண்ணப் பெருவெளி: தினகரன் நாளிதழ் பத்தியெழுத்துக்களின் தொகுதி.

றமீஸ் அப்துல்லா. சம்மாந்துறை: றமீஸ் அப்துல்லா, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).xvi 271 பக்கம், விலை: ரூபா 950., அளவு: 21.5×14.5 சமீ., ISBN:

10748 காற்றில் கலக்கும் பெருமூச்சுகள்.

செங்கை ஆழியான் (இயற்பெயர்: க.குணராசா). யாழ்ப்பாணம்: சாந்தி பிரசுரம், சுஜாதா பப்ளிக்கேஷன்ஸ், 50/29, வைரவர் கோவில் ஒழுங்கை, கொட்டடி, 1வது பதிப்பு, 1983. (யாழ்ப்பாணம்: அச்சக விபரம் தரப்படவில்லை). 98 பக்கம், விலை: ரூபா