9510 முகாமைக் கணக்கீட்டுக்கோர் அறிமுகம்: விகிதப் பகுப்பாய்வு.

கு.கலைச்செல்வன். கொழும்பு 6: கு.கலைச்செல்வன், எம்.ஓ.டீ. ஸ்டடி சென்டர், 33, பொஸ்வெல் பிளேஸ், வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1999. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

(2), 76 பக்கம், விலை: ரூபா 80., அளவு: 21.5×14 சமீ.

இந்நூல் முகாமைக் கணக்கீடு (முகாமைக் கணக்கீட்டின் பயன்பாடு, முகாமைக் கணக்கீடும் நிதிக் கணக்கீடும், நிதிக் கூற்று ஆய்வும் வியாக்கியானம் கூறலும்), கணக்கீட்டு விகிதங்கள் (திரவத்தன்மை விகிதங்கள், இலாபத் தன்மை விகிதங்கள், செயற்பாட்டு விகிதங்கள், இணைப்பு விகிதங்கள், முதலீடு விகிதங்கள்), விகிதப் பகுப்பாய்வுப் பயிற்சிக் கணக்குகளும் விடைகளும், கடந்த காலப் பரீட்சை வினாக்கள் ஆகிய நான்கு பிரிவுகளின்கீழ் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் குமாரசுவாமி கலைச்செல்வன் ஊர்காவற்றுறை, நாரந்தனை கிழக்கைச் சேர்ந்தவர். கொழும்பு டீ.எஸ்.சேனநாயக்க கல்லூரியில்  பணியாற்றுகின்றார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  129976).

ஏனைய பதிவுகள்

Spintropolis Salle de jeu Erfahrung

Aisé Why Play At Spintropolis?: jack hammer 2 online slot Spintropolis Casino Prime Welche Casinospiele Werden Angeboten? Majestic Slots embryon aspire í p’votre boulot p’mon