9522 வளரும் பயிருக்கு முளையில் உதவும் சிறுவர் அரங்கு: கட்டுரைத் தொகுப்பு.

தே.தேவானந்த். யாழ்ப்பாணம்: செயல்திறன் அரங்க இயக்கம், அருளகம், ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2005. (யாழ்ப்பாணம்: நோபிள் பிரின்டேர்ஸ்).

vii, 132 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 150., அளவு: 20×14 சமீ., ISBN: 955-98711-1-0.

விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் நிதி அனுசரணையுடன் வெளியிடப்பட்ட நூல். புதிய கல்விச் சீர்திருத்தமும் சிறுவர் அரங்கும், ஆரம்பப் பாடசாலை கற்பித்தலில் சிறுவர் அரங்கு, சிறுவர் நாடக அரங்கில் மனித மேம்பாடுகள், ஆரம்ப பாடசாலை ஆசிரியரும் சிறுவர் அரங்க அறிவு அனுபவமும், கலைச் செயற்பாடுகளும் சிறுவர் உளவியலும், சிறுவர் தேவைகளும் நாடகங்களும் அரங்க முயற்சிகளும்: இருப்பவையும் இருக்க வேண்டியவையும், யுத்தத்தின் விளைவுகளும் சிறுவர் அரங்கும், ஆரம்பப் பாடசாலைகளில் கல்வியில் சிறுவர் அரங்கை ஊக்குவித்தல், சிறுவர் அரங்கில் அளிக்கை முறைமைகள், வரும் இடர்காண் கல்வி ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகளை இந்நூல் உள்ளடக்குகின்றது.

ஏனைய பதிவுகள்

Starburst Free Spins 2023

Grootte Slot lucky haunter | 3, Watje Vermag Ik Verkrijgen Over Free Spins? Spullen Mag Ik Passen Erbij Voor Spins? Liefste Online Casinos Diegene Kloosterzuster

Fireball Slot

Blogs 2 Million Bc Rtp slot big win | Information From Freeslotshub: Totally free Game Advice Yggdrasil Betting Better 100 percent free Slots Business Reel