கலைகள், நுண்கலைகள்-நூ-10

9524 பதினைந்தாவது தமிழர் விளையாட்டு விழா 2012 – பாரிஸ்.

தமிழர் புனர்வாழ்வுக் கழகம். பிரான்ஸ்: தமிழர் புனர் வாழ்வுக்கழகம், இணை வெளியீடு, பிரான்ஸ்: உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம், 1வது பதிப்பு, ஜுலை 2012. (அச்சக விபரம் தரப்படவில்லை). 128 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,

9523 கலைத்துவ சினிமா.

வடிவேல் இன்பமோகன். கொழும்பு  6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xxiv, 165 பக்கம், புகைப்படங்கள்,

9522 வளரும் பயிருக்கு முளையில் உதவும் சிறுவர் அரங்கு: கட்டுரைத் தொகுப்பு.

தே.தேவானந்த். யாழ்ப்பாணம்: செயல்திறன் அரங்க இயக்கம், அருளகம், ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2005. (யாழ்ப்பாணம்: நோபிள் பிரின்டேர்ஸ்). vii, 132 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 150., அளவு: 20×14

9521 பேராசிரியர் எதிரிவீர சரச்சந்திராவும் ஈழத்து நாடக மரபும்.

சி.மௌனகுரு. கொழும்பு  6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). iv, 36 பக்கம், புகைப்படங்கள், விலை:

9520 நாடகமும் அரங்கியலும்.

கந்தையா ஸ்ரீகந்தவேள். யாழ்ப்பாணம்: தெஸ்பியன் கல்வி நிலையம், காங்கேசன்துறை வீதி, இணுவில், 1வது பதிப்பு, மே 1997. (இணுவில்: அம்மா அச்சகம், மருதனார் மடம்). iv, 28 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14

9519 திரையும் அரங்கும்: கலைவெளியில் ஒரு பயணம்.

அ.யேசுராசா. தமிழ்நாடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629001, இணை வெளியீடு, லண்டன்: தமிழியல், 1வது பதிப்பு, டிசம்பர்; 2013. (சென்னை 600005: மணி ஓப்செட்). 260 பக்கம், விலை: இந்திய ரூபா

9518 தமிழ்க் கூத்துக் கலை: வடமோடி ஆட்டப் பயிற்சிக்கான கைந்நூல்.

சி.மௌனகுரு.  கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 2வது பதிப்பு, 2014, 1வது பதிப்பு, 2010. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). 164 பக்கம்,

9517 சற்பிரசாத வாசாப்பு: ஒரு வரலாற்றுப் பார்வை.

ச.யேசுதாசன். முருங்கன்: புனித சூசையப்பர் ஆலய மேய்ப்புப்பணி சபை, கற்கிடந்த குளம், 1வது பதிப்பு, மே 2009. (வவுனியா: வாணி அச்சகம், இல.61B, 1ம் குறுக்குத் தெரு). xix, 129 பக்கம், புகைப்படங்கள், விலை:

9516 கிரேக்கத்தின் தொல்சீர் அரங்கு: நாடகமும் அரங்கியலும் பாடத்துக்கான உதவி நூல்.

கோகிலா மகேந்திரன். தெல்லிப்பழை: கலை இலக்கியக் களம், 1வது பதிப்பு, ஜனவரி 1997. (மருதனாமடம்: அம்மா அச்சகம், இணுவில்). viii, 33 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 40., அளவு: 18×12.5 சமீ. கிரேக்கத்தின்

9515 கல்யாணி-03. அவைக்காற்றுகைக் குழு.

சுன்னாகம்: கல்யாணி, அவைக்காற்றுகைக் குழு, மருதனாமடம், 1வது பதிப்பு, 2000. (யாழ்ப்பாணம்: அகதிகள் புனர்வாழ்வு நிறுவனம்). 194 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20.5×14 சமீ. இது நாடக அரங்கியலுக்கான ஒரு வெளியீடு.