9604 சிவகாமி தமிழ்: பல்வகைப் பாடல் தொகுப்பு.

சு.செல்லத்துரை. தெல்லிப்பழை: சு.செல்லத்துரை, தலைவர், தெல்லிப்பழைக் கலை இலக்கியக் களம், 1வது பதிப்பு, ஜுலை 2012. (யாழ்ப்பாணம்: அச்சக விபரம்தரப்படவில்லை)

114 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15 சமீ.

எண்ணம், சமர்ப்பணம், சாற்றுகவி ஆகியவற்றுடன், சிவகாமி தமிழ், பொதுநலம், சான்றோர் நலம், பக்தி நலம், கீதமும் கீர்த்தனமும், ஊர்மாண்பு, கவியரங்கம், பாயிரப்பா, அரங்கக்கலை ஆகிய தலைப்புகளில் தொகுக்கப்பெற்ற பல்வகைப் பாடல்களின்; தொகுப்பு இந்நூலாகும். இணுவில்-இளவாலை திருமதி சிவகாமசுந்தரி செல்லத்துரையின் இரண்டாம் ஆண்டு நினைவு வெளியீடு.

ஏனைய பதிவுகள்

81 Crystal Fruits Online Slot Review

Content Crystal Fruits Bonus Features – Hulk Slot Slot 243 Crystal Fruits Reversed Melhores Slots Da Pg, Jogos Jogue 243 Crystal Fruits Reversed Slot Machine

Juegos Sobre Tragamonedas Regalado Sobre Neón

Content Excelentes Grados Sobre Máquinas Tragamonedas De Cinco Tambores: ranura wild water Tragamonedas Regalado Desprovisto Eximir Y no ha transpirado Desprovisto Registrarse De 2024 Soluciona