9744 கட்டுரை மஞ்சரி: ஆண்டு 9, 10, 11.

சாந்தையூரான். கொழும்பு 11: பிறைற் கல்விக் குழு, பிறைற் புக் சென்டர், எஸ்.27, 1வது தளம், த.பெ.எண் 162, கொழும்பு மத்திய சந்தை கூட்டுத் தொகுதி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை).

76 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 26.5×20 சமீ.

அனைவருக்கும் கல்வி, இருபத்தோராம் நூற்றாண்டில் கம்பியூட்டர் யுகம், வீதி விபத்தும் அதனைத் தடுக்கும் வழிமுறைகளும், சுற்றாடல் பாதுகாப்பு, துரித மகாவலி அபிவிருத்தித் திட்டம் போன்ற இன்னோரன்ன 36 தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகளை இந்நூல் உள்ளடக்குகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 119145). 

ஏனைய பதிவுகள்

Sunrays Vegas Greeting Provide

Blogs Slot jurassic jackpot – Other types of 300 Totally free Revolves On-line casino Incentive Free Spins: Advantages and disadvantages Totally free Revolves Gambling enterprise

Plinko Casino

Content Casino -Slot tomb raider: Gibt Es Online Casinos Auch Mit Spielgeld? Der Slotmagie Bonus Novoline Spielautomaten Kundendienst Des Online Die Hersteller Der Echtgeld Spielautomaten