9835 உயர்தர வகுப்புகளுக்குரிய புது உலக சரித்திரம் 1789-இன்று வரை.

வி.இ.நிக்கலஸ். யாழ்ப்பாணம்: வி.இ.நிக்கலஸ், வரலாற்றுத்துறை விரிவுரையாளர், பயிற்சிக் கல்லூரி, கொழும்புத்துறை, 1வது பதிப்பு, 1961. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம், 32 கண்டி வீதி).

xv, 464 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 7.75, அளவு: 21.5×14.5 சமீ.

அமெரிக்க சுதந்திரப் புரட்சி, புரட்சிக்கு முந்திய பிரான்சு, கைத்தொழிற் புரட்சி, பிரெஞ்சுப் புரட்சியின் வரலாறு, நெப்போலியன் பொனபாட், வியன்னா மாநாடும், ஐரோப்பிய மாநாட்டு முறையும், ஐரோப்பாவில் தாராண்மைவாதமும் நாட்டினவாதமும், அண்மைக் கிழக்கு நாடுகளின் பிரச்சினை, இத்தாலியின் ஐக்கியம், மூன்றாம் நெப்போலியனும் இரண்டாம் பேரரசும், செர்மனியின் ஐக்கியம், ஐரோப்பாவின் ஆள்புலப் படர்ச்சி, அமெரிக்க ஐக்கிய இராச்சியங்களின் எழுச்சி, நவயுகத்தின் பிரதான இயக்கங்கள், செர்மன் பேரரசின் உண்ணாட்டு வரலாறு, மூன்றாவது பிரெஞ்சுக் குடியரசு, ஐரோப்பாவின் புதுப் பேரரசுவாதம், தூரகிழக்கில் ஐரோப்பியர், அண்மைக்கிழக்கு நாடுகளின் பிரச்சினை, முதல் உலகப் போருக்கு வழிகாட்டிய சர்வதேச உறவுகளும் நிகழ்ச்சிகளும், முதலாம் உலகப் போர், வேர்சைச் சமாதானமும் சர்வதேச சங்கமும், இரசியாவில் சீர்திருத்த புரட்சி இயக்கங்கள், ஐரோப்பிய ஆட்புலங்களின் சுதந்திர இயக்கங்கள், ஈருலகப் போர்களின் இடையாண்டுகள், இரண்டாம் உலகப் போர், உலக சமாதானம் ஆகிய 27அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்நூல் 8 தேசப்படங்களையும் உள்ளடக்குகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 104916).

ஏனைய பதிவுகள்

Mi Online casinos 2024

Articles Play’n Go: essential link Online Ports Trial More about A real income Casinos on the internet Inside Asia For every remark, i browse the