9846 ஏழாந்தரப் புவியியல்.

க.குணராசா (புனைபெயர்: செங்கை ஆழியான்). யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, 234 காங்கேசன்துறை வீதி , 1வது பதிப்பு, ஜனவரி 1970. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், 234 காங்கேசன்துறை வீதி).

115 பக்கம், வரைபடங்கள், விலை: ரூபா 3.00, அளவு: 24×18.5 சமீ.

இலகுவாகவும் தெளிவாகவும் மாணவர்களுக்கு புவியியற் கல்வியைப் புரியவைக்கும் வகையிலும் அவர்களுக்குத் தேவையான படப்பயிற்சித் தேவையை பூர்த்திசெய்யும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ள நூல். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 84696).

ஏனைய பதிவுகள்

9343 இம்மனுவல் நாட்டுக்கூத்து.

ஆசீர்வாதம் தேவசகாயம்பிள்ளை (புனைபெயர்: செகராசசிங்கம்). யாழ்ப்பாணம்: ஆ.தேவசகாயம்பிள்ளை, 885/2, கடற்கரை வீதி, பாஷையூர், 1வது பதிப்பு, 1994. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்). xii, 102 பக்கம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14

11610 கார்வான் கீதம்.

அப்துல் காதர் லெப்பை. பதுளை: அல்-அதான் பழைய மாணவர் சங்கம், 1வது பதிப்பு, டிசெம்பர் 1974. (பதுளை: பதுளை அச்சகம், 235, லோவர் வீதி). 30 பக்கம், விலை: ரூபா 2.00, அளவு: 18.5×12.5

9867 மௌனமாய்ப் பொழியும் மாமழை: நூலகவியலாளர் என்.செல்வராஜா சேவை நயப்பு மலர்.

க.குமரன் (தொகுப்பும் பதிப்பும்).கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு : குமரன் அச்சகம், 39, 36ஆவது ஒழுங்கை). x, 278 பக்கம், புகைப்படங்கள், விலை: