பொதுப் புவியியல் 9841-9854

9854 பௌதிகப் புவியியல்: சூழற் புவியியல்.

த.தியாகராசா. யாழ்ப்பாணம்: உயர்கல்வி வெளியீட்டகம், 124, பிரதான வீதி, கொழும்புத்துறை, 1வது பதிப்பு, ஆவணி 2003. (யாழ்ப்பாணம்: ராம் பிரின்டர்ஸ், 51, இலுப்பையடிச் சந்தி, பலாலி வீதி). iv, (2), 152 பக்கம், விளக்கப்படங்கள்,

9853 படவரைகலையில் எறியங்கள்: உயர்தர வகுப்பிற்குரியது.

க.குணராஜா. யாழ்ப்பாணம்: அன்பு வெளியீடு, இல.5, சீனியர் ஒழுங்கை, 1வது பதிப்பு, ஏப்ரல் 1965. (யாழ்ப்பாணம்: நாமகள் அச்சகம்). (7), 104 பக்கம், வரைபடங்கள், விலை: ரூபா 3.60, அளவு: 21.5×14 சமீ. Projection

9852 நவீன புவியியல்.

எம்.ஏ.எம்.இஸ்திகார். பேருவளை: அல் கலாம் பதிப்பகம், 26/2, யூசுப் அவென்யூ, சீனக்;குடா, 1வது பதிப்பு, ஜுன் 1997. (கொழும்பு 1: குவிக் கிராப்பிக்ஸ் பிரின்ட், 5-1/20, நவீன சந்தை, கொட்டாஞ்சேனை). (7), 72 பக்கம்,

9851 தற்காலப் புவியியல்:ஆறாம் தரம்.

த.தியாகராசா. யாழ்ப்பாணம்: மனோகரி கல்வி வெளியீட்டகம், கொழும்புத்துறை, 2வது பதிப்பு, வைகாசி 1969, 1வது பதிப்பு, தை 1969. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235. காங்கேசன்துறை வீதி). (2), 184 பக்கம், விளக்கப்படங்கள்,

9850 செய்முறைப் புவியியல்: ஜீ.சீ.ஈ.(உயர்தரம்).

த.தியாகராசா. யாழ்ப்பாணம்: உயர்கல்வி வெளியீட்டகம். 124, பிரதான வீதி, கொழும்புத்துறை, 2வது பதிப்பு, ஆனி 2005, 1வது பதிப்பு, வைகாசி 1966. (யாழ்ப்பாணம்: லக்கி பிரின்டர்ஸ்). 84 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 275.,

9849 செய்முறைப் புவியியல்:பகுதி 1.

S.T.B.ராஜேஸ்வரன். யாழ்ப்பாணம்: திருமதி கௌரி ராஜேஸ்வரன், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1997. (தெகிவளை: நியூட் குரூப், 28, எபனேசர் இடம்). xix, 160 பக்கம், வரைபடங்கள், விளக்கப்படங்கள், விலை: ரூபா 350., அளவு: 29.5×21.5

9848 செய்முறைப் புவியியல்.

I.S. ஜெகன். சுன்னாகம்: திருமதி சுதா ஜெகன், ஜன்சி மஹால், ஊரெழு கிழக்கு, சுன்னாகம், 1வது பதிப்பு, ஏப்ரல் 2004. (யாழ்ப்பாணம்: உயர்கல்விச் சேவை நிறுவனம்). vii, 72 பக்கம், வரைபடங்கள், விளக்கப்படங்கள், விலை:

9847 சுற்றாடற் புவியியல்.

க.குணராசா. யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 82, பிரவுண் வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1995. (யாழ்ப்பாணம்: டினேஷ் அச்சகம், கல்வியங்காடு). (5), 268 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×13.5 சமீ. 1995ஆம்

9847 சுற்றாடற் புவியியல்.

க.குணராசா. யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 82, பிரவுண் வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1995. (யாழ்ப்பாணம்: டினேஷ் அச்சகம், கல்வியங்காடு). (5), 268 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×13.5 சமீ. 1995ஆம்

9846 ஏழாந்தரப் புவியியல்.

க.குணராசா (புனைபெயர்: செங்கை ஆழியான்). யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, 234 காங்கேசன்துறை வீதி , 1வது பதிப்பு, ஜனவரி 1970. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், 234 காங்கேசன்துறை வீதி). 115 பக்கம், வரைபடங்கள், விலை: